17.04.2026, தமிழ்க் கலைக்கூடம் றொம்மன் நோர்வே!
தமிழீழத் தேசிய எழுச்சியின் பொது வடிவமாக அறப்போர் புரிந்து நாவலந்தீவுப் படைகளுக்கெதிராக சாகும்வரை உண்ணா நோன்பிருந்து (19.04.1988) அன்று உயிர்நீத்த நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதியின் 38வது வணக்க நாள்:- இன்று வெள்ளி விளக்கேற்றல், உரையாடல் மற்றும் மண்டபம் நிறைந்த பிள்ளைகள் ஆசிரியர்கள் பெற்றோர்களுடன் சிறப்பாக நினைவு கூரப்பட்டது.
📌தொகுப்பு:✍ கதிர், நோர்வே தமிழ் முற்றம்