நோர்வே வானிலையில் அதிரடி மாற்றம்: எங்கே மழை? எங்கே வெயில்? / Væromslag i Norge: Hvor blir det regn og hvor blir det sol?🌦️
இந்தக் கிழமை இறுதியில் வடக்கில் வெயில் இருக்கும், ஆனால் தெற்கு நோர்வே மழையில் நனையும்.
ஆனால் அடுத்த கிழமை நிலைமை அப்படியே தலைகீழாக மாறி, தெற்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகளில் கிட்டத்தட்ட 20°C வரை வெப்பம் உயரும். அதேநேரம், வடக்கில் கடும் குளிரும் பனிமழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வகம் தெரிவித்துள்ளது.
செய்தி வெளியீடு: 17. ஏப்ரல் 2026!
📌தொகுப்பு:✍ கதிர், நோர்வே தமிழ் முற்றம்
https://www.vg.no/nyheter/i/oEKbn7/hold-ut-til-uken-blir-det-shortsvaer