எடை குறைப்பு மருந்து பறிமுதல்: ஆயத்துறையின் கடும் எச்சரிக்கை! / Kraftig økning i beslag av slankemidler: Tolletaten advarer!
நோர்வே எல்லையில் சட்டத்துக்கு முரணாகக் கொண்டுவரப்பட்ட ஆயிரக்கணக்கான உடல் எடையைக் குறைக்கும் மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மருத்துவரின் பரிந்துரைப் படிவம் இல்லாமல் இணையத்தில் மருந்துகளை வாங்குவது சட்டப்படி குற்றமாகும்.
செய்தி வெளியீடு: 17. ஏப்ரல் 2026!
📌தொகுப்பு:✍ கதிர், நோர்வே தமிழ் முற்றம்
https://www.lydenavnorge.no/p4/nyheter/kraftig-okning-i-beslag-av-slankemidler/artikkel/990246/