திறந்த கடற்பாதை – தொடரும் அரசியல் மோதல்! / Åpen sjøvei – politisk konflikt fortsetter!⚓
Hormuz நீரிணை திறக்கப்பட்டுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது. இதற்கு அமெரிக்க அதிபர் திரம்ப் நன்றி தெரிவித்தாலும், 100 விழுக்காடு ஒப்பந்தம் எட்டப்படும் வரை ஈரான் மீதான கடல்வழி முற்றுகை தொடரும் என அறிவித்துள்ளார்.
இதன் விளைவாக உலகச் சந்தையில் எண்ணெய் விலையும், ஒசுலோ பங்குச் சந்தையும் பெரும் சரிவைச் சந்தித்துள்ளன.
செய்தி வெளியீடு: 17. ஏப்ரல் 2026!
📌தொகுப்பு:✍ கதிர், நோர்வே தமிழ் முற்றம்
https://www.nrk.no/norge/iran_-hormuzstredet-er-apent-1.17851262
17.04.2026, தமிழ்க் கலைக்கூடம் றொம்மன் நோர்வே!
15 hours ago