சடுதியான அறிவிப்பு: வெள்ளரித் துண்டுகள் மீளப்பெறல்! / Hastevarsel: Agurker i skiver tilbakekalles!🥒

April 17, 2026

சடுதியான அறிவிப்பு: வெள்ளரித் துண்டுகள் மீளப்பெறல்! / Hastevarsel: Agurker i skiver tilbakekalles!🥒

நோர்வே (Coop) நிறுவனம் தனது ‘Xtra’ வகை வெள்ளரித் துண்டுகளை (agurker i skiver) சந்தையிலிருந்து திரும்பப் பெறுகிறது.

இந்தப் புட்டில்களில் கண்ணாடித் துகள்கள் இருக்கக்கூடும் என்பதால், அவற்றை உண்ணாமல் உடனடியாக அப்புறப்படுத்துமாறு நுகர்வோர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

செய்தி வெளியீடு: 17. ஏப்ரல் 2026!

📌தொகுப்பு:✍ கதிர், நோர்வே தமிழ் முற்றம்

https://kommunikasjon.ntb.no/pressemelding/18866854/tilbakekaller-xtra-agurker-i-skiver-490g?publisherId=89490&lang=noKan være et bilde av tekst