ஐரோப்பாவில் எரிபொருள் சிக்கல்? நோர்வே கண்காணிப்பில்! / Drivstoffkrise i Europa? Norge følger situasjonen nøye!✈️
வெளிநாடுகளில் எரிபொருள் நெருக்கடி அதிகரித்தாலும், நோர்வேயில் நிலைமை இப்போது சீராக உள்ளது.
ஆனால் எதிர்காலத்தில் எரிபொருள் சிக்கலைத் தவிர்க்க மக்கள் தாங்களாகவே சில கட்டுப்பாடுகளைப் பின்பற்ற வேண்டியிருக்கலாம். குறிப்பாக, வீட்டில் இருந்து பணியாற்றுவது போன்ற அறிவுரைகளை தலைமை அமைச்சர் Jonas Gahr Støre முன்வைத்துள்ளார்.
செய்தி வெளியீடு: 17. ஏப்ரல் 2026!
📌தொகுப்பு:✍ கதிர், நோர்வே தமிழ் முற்றம்
https://www.nrk.no/norge/store-vurderer-tiltak-ved-drivstoffmangel_-_-veldig-alvorlig-1.17850570
17.04.2026, தமிழ்க் கலைக்கூடம் றொம்மன் நோர்வே!
16 hours ago