வேகத்தின் விலை: ஒருவர் உயிரிழந்தார்! / Farten kostet et liv!🚗🚨

May 18, 2026 - அரசியல்

வேகத்தின் விலை: ஒருவர் உயிரிழந்தார்! / Farten kostet et liv!🚗🚨

Nittedal பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணியளவில் ஐந்து பேருடன் சென்ற இரண்டு மகிழுந்துகள் அதிவேகத்தில் நேருக்கு நேர் மோதியுள்ளன.

இந்த திடுநேர்வில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தவர்களில் ஒருவர் உயிரிழந்ததாக இன்று காலை காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

திடுநேர்வில் சிக்கிய மற்றவர்களுக்குத் தொடர்ந்து உயிர்நிலை காக்கும் மருத்துவ உதவி அளிக்கப்பட்டு வருகிறது.

செய்தி வெளியீடு: 18. மே 2026!

📌தொகுப்பு:✍ கதிர், நோர்வே தமிழ் முற்றம்

https://www.vg.no/nyheter/i/wrRByL/romerikes-blad-en-person-doed-etter-trafikkulykken-i-nittedal-soendagKan være et bilde av ambulanse, bil og tekst