நோர்வே மண்ணில் கால்பதித்தார் நரேந்திர மோடி! / Narendra Modi har landet i Norge!🤝

May 18, 2026

நோர்வே மண்ணில் கால்பதித்தார் நரேந்திர மோடி! / Narendra Modi har landet i Norge!🤝

நாவலந்தேயத் தலைமையமைச்சர் நரேந்திர மோடி இன்று திங்கள் காலை Gardermoen வானூர்தி நிலையத்தை வந்தடைந்தார். நோர்வே தலைமையமைச்சர் Jonas Gahr Støre அவர்களுடன் கலந்துரையாடலும், பின்னர் மாண்புமிகு மன்னர் Harald ஐச் சந்திப்பதும் திட்டமிடப்பட்டுள்ளது.

1983-இல் இந்திரா காந்திக்குப் பிறகு, நாவலந்தேயத் தலைவரின் இவ்வருகை மீண்டும் கவனம் பெறுகிறது.

செய்தி வெளியீடு: 18. மே 2026!

📌தொகுப்பு:✍ கதிர், நோர்வே தமிழ் முற்றம்

https://www.nrk.no/urix/turbulent_-men-fornuftig-samarbeid-mellom-norden-og-india-1.17884666Kan være et bilde av ‎en eller flere personer og ‎tekst som sier '‎ገ" ! יך NRK.NO Turbulent men fornuftig samarbeid mellom Norden og India‎'‎‎