ஒசுலோ நடுவத் தொடர்நிலையம் இடைக்கால மூடல்! / Oslo S stenger midlertidig!🚉❌
நெருங்கி வரும் கிழமை இறுதியில் சீரமைப்புப் பணிகள் காரணமாக ஒசுலோ நடுவத் தொடருந்து நிலையம் (Oslo S) முழுமையாக மூடப்படவுள்ளது.
காரிக்கிழமை (மே 23) காலை முதல் ஞாயிறு அதிகாலை 4 மணி வரை அனைத்துத் தொடருந்துப் போக்குவரத்தும் முற்றாக நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் செல்லுநர்கள் தங்களது போக்குவரவுகளை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
செய்தி வெளியீடு: 18. மே 2026!
📌தொகுப்பு:✍ கதிர், நோர்வே தமிழ் முற்றம்
https://www.ao.no/oslo-s-stenger-denne-helgen-ingen-tog-kommer-til-a-ga-til-oslo-s-fra-oslo-s-eller-gjennom/s/5-128-1318660