📚 நோபல் சிறப்பாரம் 2025: இலக்கியமும் வேதியியலும் – வெற்றியாளர்கள் அறிவிப்பு! / Nobelprisen 2025: Vinnerne i litteratur og kjemi er kunngjort!🧪
2025ஆம் ஆண்டிற்கான நோபல் இலக்கியச் சிறப்பாரம் ஃகங்கேரிய எழுத்தாளர் László Krasznahorkai அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. கலைக்கான வாய்ப்புகளை நிலைநிறுத்தும் அவரது ஆழமும் வலிமையும் மிக்க எழுத்துருவுக்காக இச்சிறப்பாரம் வழங்கப்பட்டுள்ளது.
வேதியியல் நோபல் சிறப்பாரம் உலோகச் சேர்மக் கட்டமைப்புகளை உருவாக்கிய Susumu Kitagawa, Richard Robson மற்றும் Omar M. Yaghi ஆகிய மூவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. இவ்வமைப்புகள் காற்றிலிருந்து ஈரத்தை உறிஞ்சுதல், நச்சுப் பொருள்களை நீக்குதல், மற்றும் கரிய அமிலத்தை சேமித்தல் போன்ற பல பயனுள்ள துறைகளில் பயன்படுகின்றன.
செய்தி வெளியீடு: 09. ஒக்ரோபர் 2025!
தொகுப்பு: கதிர், நோர்வே தமிழ் முற்றம்
https://www.nrk.no/kultur/laszlo-krasznahorkai-tildeles-nobelprisen-i-litteratur-2025-1.17604370
https://www.nrk.no/nyheter/nobelprisen-i-kjemi-til-tre-forskere-for-utvikling-av-metallorganiske-rammeverk-1.17602854