நோர்வே 1.5 பில்லியன் செலவில் புதிய பறகல திட்டம்! / Norge satser 1,5 milliarder på nytt drone program!

October 9, 2025

நோர்வே 1.5 பில்லியன் செலவில் புதிய பறகல திட்டம்! / Norge satser 1,5 milliarder på nytt drone program!

நோர்வே, நிலத்தில் இயக்கப்படும் பறகலங்களுக்கு தனி திட்டம் உருவாக்கியுள்ளது. அடுத்த பத்தாண்டுகளுக்குள் 1.5 பில்லியன் குறோணர் தொகையை இதற்காகப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளார்கள்.

இந்தப் புதிய திட்டத்தின் நோக்கம், ஆளில்லா பறகலங்களின் ஆய்வையும், புதிய கொள்முதல்களையும் விரைவுபடுத்துவதாகும்; மேலும், நோர்வே உக்ரைனுக்கான பன்னாட்டு பறகல கூட்டமைப்பில் இணைந்துள்ளது.

செய்தி வெளியீடு: 09. ஒக்ரோபர் 2025!

தொகுப்பு: கதிர், நோர்வே தமிழ் முற்றம்

https://www.vg.no/nyheter/i/5EPRK6/norge-oppretter-landdrone-programKan være et bilde av 1 person og tekst